பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் வாழ்த்து பதிவில்..
ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளின் மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துகள்!
தனிநபர் பிரிவில் தொடர்ந்து இரு முறை பதக்கம் வென்ற முதல் வீராங்கனை சிந்து!
ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் இரு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அடுத்து வரும் போட்டிகளில் வென்று பதக்கப்பட்டியலில் இந்தியாவை முன்னேற்றுவதற்கு வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்!
var embedId = {jw: [],yt: [],dm: [],fb: []};function pauseVideos(vid) {var players = Object.keys(embedId);players.forEach(function(key) {var ids = embedId[key];switch (key) {case “jw”:ids.forEach(function(id) {if (id != vid) {var player = jwplayer(id);if (player.getState() === “playing”) {player.pause();}}});break;case “yt”:ids.forEach(function(id) {if (id != vid) {id.pauseVideo();}});break;case “dm”:ids.forEach(function(id) {if (id != vid && !id.paused) {id.pause();}});break;case “fb”:ids.forEach(function(id) {if (id != vid) {id.pause();}});break;}});}function pause(){pauseVideos()}ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் இரு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அடுத்து வரும் போட்டிகளில் வென்று பதக்கப்பட்டியலில் இந்தியாவை முன்னேற்றுவதற்கு வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்!#Olympics2021 #IndiaAtOlympics— Dr S RAMADOSS (@drramadoss) August 1, 2021function catchException() {try{ twitterJSDidLoad(); }catch(e){}}
The post டோக்கியோ ஒலிம்பிக்: வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு டாக்டர் ராமதாஸ் வாழ்த்து appeared first on Dinamaalai | Latest Tamil News |.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…