Categories: இந்தியா

வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு நேரடி சிகிச்சை!

வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் நேரடியாக சிகிச்சை அளிக்கும் நடைமுறை நாளை முதல் தொடங்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான படுக்கைகள் காலியாக இருப்பதாக தெரிவித்த, மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டால், சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Related Post

நோயாளிகள் மருத்துவமனையில் காத்திருப்பதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், வெளியில் காத்திருக்கும் நோயாளிகளுக்கு தற்காலிக ஆக்ஸிஜன் வசதி வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக விளக்கமளித்தார்.
வீட்டுத் தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்க, இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் 300 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட ககன் தீப் சிங் பேடி, அவர்கள் நாளை முதல் பணியை தொடங்குவார்கள் என தெரித்தார்.

Share

Recent Posts

வாட்ஸ்அப் வெப்பின் தொடர்ச்சியான அறிவிப்பை எவ்வாறு முடக்குவது?

How to disable whatsapp webs persistent notification Tamil News : வாட்ஸ்அப் வெப் ஆதரவு என்பது இந்தப்…

7 hours ago

நாடாளுமன்ற நிலைக்குழு முன் 18ஆம் தேதி ஆஜராக டிவிட்டருக்கு உத்தரவு!

டெல்லி: தகவல் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுமுன், வரும் 18-ம்தேதி டிவிட்டர் நிறுவனம் ஆஜராகவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சமூக…

7 hours ago

Oneplus Nord CE 5G Sale | ஒன்பிளஸ் நார்டு: இந்தியாவில் இன்று முதல் விற்பனை!

அமேசானில் இன்று முதல் விற்பனைக்கு வரும் இந்த போன் குறித்த தகவலை ஒன்பிளஸ் நிறுவனம் இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.…

7 hours ago

New IT rules: இந்தியாவில் intermediary platform அந்தஸ்தை இழக்கும் ட்விட்டர்

இந்தியாவில் மிகவும் பிரபலமான சமூக ஊடகங்களில் ஒன்று டிவிட்டர். டிவிட்டர் இந்தியாவின் விதிகளை பின்பற்ற முரண்டு பிடித்ததால், தற்போது அதற்கு…

7 hours ago

Offer: சலுகை விற்பனைக்கு வந்தது நிஸான் மேக்னைட் கார்

ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவர்களுக்காக மிலிட்டரி கேண்டீன் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் பல்பொருள் விற்பனை மையங்கள் நாடு முழுவதும்…

7 hours ago

ரிலையன்ஸ் ஜியோ புதிய JioFiber போஸ்ட்பெய்டு பிளான் இலவச இன்டர்நெட் பாக்ஸ் கிடைக்கும்

இந்த திட்டங்கள் மாதத்திற்கு ரூ .939 க்கு தொடங்கும். புதிய திட்டங்களைத் தொடங்குவதோடு, புதிய பயனர்கள் அனைவருக்கும் இலவச இன்டர்நெட்…

7 hours ago