புதுச்சேரி; வீராம்பட்டினம் ஸ்டார் தடகள விளையாட்டு சங்கம் சார்பில் மாநில தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.புதுச்சேரியில் நடந்த மாநில தடகள போட்டியில் வீராம்பட்டினம் தடகள விளையாட்டு சங்க மாணவ, மாணவிகள் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் போட்டிகளில் பங்கேற்றனர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா வீராம்பட்டினத்தில் நடந்தது.தொழிலதிபர்கள் பிரேம் நாதன், சார்லஸ் டேனியல் பங்கேற்று, சாதனை படைத்த மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். சங்கம் சார்பில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்றனர். சங்க நிர்வாகிகள், உறுப்பினர், பயிற்சி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கொழும்பு: பிசிஆர் பரிசோதனை குறித்து தகவல்... கடந்த மூன்று நாட்களில் நாடு முழுவதும் 10,000ற்கும் குறைவான பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தி வரும் தமிழக தேர்தல் ஆணையர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சனி,…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம், காசர்கோடு இடையிலான 532 கிமீ தொலைவு கொண்ட சில்வர் லைன் ரயில் திட்டத்துக்கான நிதியுதவியை தனியாரிடம் இருந்து…
முல்லைத்தீவு: மகளிர் தினம் துக்க தினமாக அனுஷ்டித்து போராட்டம்... முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017…
இலங்கை: அரச ஊழியர்களுக்கு உத்தரவு... இன்று முதல் அனைத்து அரச ஊழியர்களும் கடமைக்கு திரும்ப வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.இது…
கொழும்பு: இயல்பு நிலை திரும்பவில்லை... கடந்த ஜனவரி முதல் விமான நிலையங்கள் மீள திறக்கப்பட்டுள்ள போதிலும், சுற்றுலாத்துறை இன்னும் இயல்பு…