Categories: இந்தியா

எடியூரப்பா விரைவில் பதவியிழப்பார் – பரபரப்பை கிளப்பும் சித்தராமையா!

பெங்களூரு: தற்போதைய கர்நாடக பாஜக முதல்வர் பிஎஸ் எடியூரப்பா விரைவில் மாற்றப்படவுள்ளார் என்று ஆர்எஸ்எஸ் தலைமையகத்திலிருந்து தனக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார் அம்மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா.

பிஎஸ் எடியூரப்பா, வரும் 2023ம் ஆண்டுவரை, தனது முழு பதவிகாலமும் முதல்வராக தொடர்வார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய பின்னர், இத்தகவலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தராமையா கூறியுள்ளதாவது, ‘எந்தக் கட்சித் தலைவராவது, தனது கட்சியின் முதல்வர் விரைவில் மாற்றப்படுவார் என்று வெளிப்படையாக கூறுவார்களா? அப்படி கூறினால், அரசு நிர்வாகத்தில் பெரிய குழப்பம் ஏற்படும்.
ஆனால், எடியூரப்பா விரைவில் மாற்றப்படவுள்ளார்.

Related Post

வரும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு, அவரிடமிருந்து முதல்வர் நாற்காலி பறிக்கப்படும். ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் எனக்குள்ள நம்பத்தகுந்த ஆட்களின் மூலமாக இத்தகவல் எனக்கு கசிந்துள்ளது’ என்றுள்ளார் சித்தராமையா.

புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் விரைவில்….. குடியரசுத் தலைவரை ஆசிர்வதித்த மரங்களின் தாய்..! திங்கள், செவ்வாயில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம்! சட்டமன்றத்தில் குமாரசாமி பேச்சு

ராமர் கோயில் கட்ட பிரதமருக்கு நிதியனுப்பிய காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோள் என்ன தெரியுமா?

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago