சண்டிகர்
பஞ்சாப் மாநிலத்தில் பதிவு செய்தோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க உள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுக்க கொரோனா தடுப்பூசி பல நாடுகளிலும் போடப்பட்டு வருகிறது. வரும் 16 ஆம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதற்காக கொரோனா தடுப்பூசிகள் நாடெங்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக புனேவில் இருந்து சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் கோவிஷீல்ட் மருந்தும், ஐதராபாத்தில் இருந்து பாரத் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவாக்சின் மருந்தும் அனைத்து மாநிலங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக சுகாதார நல பணியாளர்களுக்கு அளிக்கப்பட உள்ளன.
பஞ்சாப் மாநில சுகாதார அமைச்சர் பல்பீர் சிங் சித்து, ‘பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 1 கோடியே 60 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர். எங்களுக்கு 2.04 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. முதல் கட்டத்தில் எங்களது இணையத்தில் பதிவு செய்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து பிரதமர் முடிவு என்ன?: ராகுல் காந்தி கேள்வி கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்வோரைக் குறைத்த பாரத் பயோடெக் கொரோனா தடுப்பூசி கொள்முதல் : உலக உற்பத்தியாளர்களுடன் இந்தியா பேச்சு வார்த்தை
, , , , , , , ,
தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் Next எந்த தடுப்பு மருந்தானாலும் உள்ளூர் பரிசோதனை அவசியம்: மத்திய அரசு
விருதுநகர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மார்க்கெட்டிற்கு வத்தல் வரத்து திடீரென குறைந்துள்ளது. உள்ளூர் வத்தல் வரத்தும் தேவைக்கு ஏற்ப இல்லை,…
பெகுசராய்: கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் சொல்வதை கேட்காத அதிகாரிகளை பிரம்பால் அடியுங்கள் என்று மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சையாக பேசியுள்ளார்.…
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாம் தமிழர்…
புதுடெல்லி: தங்களது கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதல் விஷயத்தில் இந்திய பெண்கள் பலர் ஈடுபடுவதாக 'க்ளீடன்' இணையதளம் நடத்திய ஆய்வில் பரபரப்பு…
சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம்…
சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல்…