Categories
இந்தியா

இந்திய ஜனநாயகம் துடிப்பானது: பா.ஜ.,பொது செயலாளர்

புதுடில்லி: இந்திய ஜனநாயகம் துடிப்பானதாக உள்ளது என பா.ஜ.,பொது செயலாளர் ராம் மாதவ் கூறி உள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெர்மனியின் ஹிட்லரும் முசோலினியும் ஜனநாயகத்தின் தயாரிப்புக்கள் தான், அப்போதில் இருந்து இன்று வரை உலகில் தராளமய ஜனநாயகங்கள் உள்ளன. அவைகள் காலப்போக்கில் முதிர்ச்சியடைகின்றன. இந்தியாவில் ஜனநாயகம் எங்கே முன்னேறுகிறது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இந்த கேள்வி எழுப்பப்படுவதன் மூலம் இந்திய ஜனநாயகம் துடிப்பானது என்பதை நிரூபிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
document.getElementById(“sampleDiv”).innerHTML = ‘

‘; setTimeout(function() { document.getElementById(“sampleDiv”).innerHTML = ‘

‘; }, 5000);

Leave a Reply