Categories: இந்தியா

பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்புவிழா

புதுச்சேரி:புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இடையே, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் கடந்த 28ம் தேதி துவங்கியது. இப்போட்டிகளில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.இதன் பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார்.
கோகுலகிருஷ்ணன் எம்.பி., அன்பழகன் எம்.எல்.ஏ., கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்வித்துறை இணை இயக்குனர் நரசிங்கம், இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சிப் பள்ளி புதுச்சேரி மைய பொறுப்பாளர் முத்துகேசவலு மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago