Categories: இந்தியா

தனியார் துறை ப்ளூ-காலர் வேலைகளில் கன்னடர்களுக்கு 100% இட ஒதுக்கீடு: கர்நாடக அரசு

பெங்களூரு: கர்நாடக அரசு, மாநிலம் முழுவதும் தனியார் துறைகளின் முக்கியமாக ப்ளூ-காலர் வேலைகளில் கன்னடர்களுக்கு 100% இட ஒதுக்கீடு வழங்க திட்டமிட்டுள்ளது. ப்ளூ-காலர் தொழிலாளர்கள் என்றால், விமானம் இயக்கவியல், பிளம்பர்கள், எலக்ட்ரீசியன், மற்றும் கட்டமைப்பு துறைகளில் சுத்தம், பராமரிப்பு மற்றும் உதிரிபாகங்களை பொருத்தும் அசெம்பிளி லைனில் வேலை செய்பவர்கள் ஆவர். இன்ஃபோடெக், பயோடெக் துறைகளை தவிர மற்ற அனைத்து தனியார் தொழிற்சாலைகளிலும் கன்னடத்தினருக்கு 100% இட ஒதுக்கீடு வழங்கப்படும். மேலும் ஊனமுற்ற கன்னடத்தினருக்கு 5% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

Related Post

TickTickNews

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago