Categories
தலைப்புச்செய்திகள்

அதிமுகவினர் கார் மீது தாக்குதல் நடத்தியதாக டி.டி.வி.ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு

சென்னை: ஆர்.கே.நகரில் அதிமுகவினர் கார் மீது தாக்குதல் நடத்தியதாக டி.டி.வி.ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன் உட்பட 6 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply