இலங்கையின் கைது படலம் தொடர்கிறது! 10 மீனவர்கள் சிறைபிடிப்பு!

சென்னை,

நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிரந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழக மீனவர்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அப்போது ஐஸ்டின் என்பவரின் படகு பழுதாகி நின்றுள்ளது.

Related Post

அப்போது அங்கு வந்து இலங்கை கடற்படையினர் படகில் இருந்த 10பேரையும் கைது செய்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்றனர்.

ஏற்கனவே கடந்த 6ந்தேதி இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டால், தங்கச்சி மடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற இளைஞர் உயிரிழந்தார்.
அதைத்தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.

அதை யடுத்து, தமிழக மீனவர்களின் பிரதிநிதிகளுடன் இன்று மத்திய அமைச்சர் சுஷ்மா மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கும் நிலையில், இலங்கை மீண்டும் தமிழக மீனவர்களை பிடித்துச்சென்று அட்டூழியம் செய்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

11 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

11 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

11 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

11 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

11 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

11 months ago