ரஷ்யாவில் களைக்கட்டிய பனிக்கால சுற்றுலா!

ரஷ்யாவில் பனிக்கால சுற்றுலா தற்போது களைகட்டி உள்ளது.

Related Post

ரஷ்யாவின் புகழ்பெற்ற சோச்சி நகரில், பனிக்கால சுற்றுலாவின் ஒரு பகுதியாக பனிச்சறுக்கு விளையாட்டுகள் தற்போது களைகட்டியுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கு நிலவும் பனிக்காலத்தையொட்டி, சுற்றுலாப் பயணிகள் பனிச்சறுக்கு விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒருவர் மீது ஒருவர் பனிக்கட்டிகளை வீசி எரிந்தும், சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் விளையாடி வருகின்றனர். இவற்றுடன் ரோப் கார்கள், பனிக்கால உணவுகள் என சோச்சி நகரம், தற்போது சுற்றுலா பயணிகளால் களைகட்டியுள்ளது. இங்கு, கடந்த 2014-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Share
Tags: vikatan

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

1 year ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

1 year ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

1 year ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

1 year ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

1 year ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

1 year ago