சசிகலாவுக்கு எதிரான வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்!

சசிகலா முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, அ.தி.மு.க. சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் சசிகலா.

Related Post

இந்நிலையில், சசிகலா முதல்வராக பதவியேற்க தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய நான்கு ஆண்டு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார்.

இதனிடையே, சசிகலா முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று முடித்துவைத்துள்ளது. அனைத்து சாராம்சங்களும் முடிவடைந்துவிட்டதால் வழக்கு தேவையற்றது என்று கூறி உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

Share
Tags: vikatan

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago