பன்னீர்செல்வம் Vs சசிகலா… 134 தொகுதி எம்.எல்.ஏக்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும்? மலைக்க வைக்கும் மக்கள் தீர்ப்பு…! #Album #OpsVsSasikala

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே யார் அடுத்த முதல்வர் என்ற அதிகாரப்போட்டி நடந்து வருவதால் தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை கடந்த ஒருவாரமாக நீடித்து வருகிறது. அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரி காத்திருக்கிறார். முதல்வரோ தன்னை ராஜினாமா செய்ய நிர்பந்தித்தார்கள் என்றும், கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கைகளுக்குச் சென்று விடக்கூடாது என்றும் தெரிவித்து தனி அணியாகச் செயல்படுகிறார். அவர்கள் இருவருமே தங்களுக்கு பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிப்பேன் என்று தெரிவித்திருப்பதுடன், ஆளுநர் வித்யாசாகர ராவின் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
சசிகலா பக்கம் இருந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 6 எம்.எல்.ஏக்களும் அவருக்கு ஆதரவாக உள்ளனர். இந்தநிலையில், ‘தமிழகத்தின் முதல்வராக யார் வரவேண்டும்? மக்கள் மத்தியில் இதுதொடர்பாக எந்தமாதியான எண்ணம் உள்ளது?’ என்பதை தெரிந்து கொள்ள விகடன் இணையதளத்தில் சர்வே நடத்தப்பட்டது. தமிழக மக்கள் தங்கள் தொகுதி எம்.எல்.ஏக்கள் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பதிலளித்துள்ளனர். பெரும்பாலான மக்களின் ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான் உள்ளது. மேலும், எந்தெந்த தொகுதி மக்கள் யாருக்கு அதிக ஆதரவு அளித்துள்ளார்கள் என தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்…

http://www.vikatan.com/news/album/general/6707-.album

Related Post

– நந்தினி சுப்பிரமணி

Share
Tags: vikatan

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago