இந்திய குடியரசு தினம்: மூவர்ண நிறத்தில் ஒளிர்ந்த புர்ஜ் கலிபா கட்டடம்

அபு தாபி: இந்திய குடியரசு தின விழாவை கௌரவிக்கும் வகையில், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையைப் பெற்ற புர்ஜ் கலிபா நேற்று மூவர்ண நிறத்தில் ஒளிர்ந்தது.

அபுதாபி நாட்டு இளவரசர் ஷேக் முகமது பின் சையது அரசு முறைப் பயணமாக இந்தியார் வந்துள்ளார். இந்த நிலையில், இன்று நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் ஷேக் முகமது பின் சையது, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.இதை முன்னிட்டு, துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டடம் நேற்று இரவு மூவர்ண நிறத்தில் ஒளிர்ந்தது. இது வியாழக்கிழமை இரவும் மூவர்ண நிறத்தில் ஒளிரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

இதற்காக புர்ஜ் கலிபா கட்டடம் முழுவதும் மூவர்ண நிறுத்திலான எல்இடி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
இதனை ஏராளமான மக்கள் கண்டு களித்தனர்.

Share
Tags: dinamani

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago