Categories
தலைப்புச்செய்திகள்

ராணுவத்தின் குறி தவறியதால் நைஜீரியாவில் 52 பேர் பலி!

நைஜீரியாவில் அகதிகள் முகாம் மீது ராணுவ விமானம் தவறுதலாக குண்டு வீசியதில் சுமார் 52 பேர் பலியாகியுள்ளனர். 120 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

‘இது ‘போகோ ஹராம்’ தீவிரவாதிகளுக்கு வைக்கப்பட்ட குறி. ஆனால் தவறுதலாக அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டது’, என்று அந்நாட்டு ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

TickTickNews

Leave a Reply