பிப்.25-இல் பி.எஸ்.என்.எல். குறைதீா் கூட்டம்

பி.எஸ்.என்.எல். சென்னை தொலைபேசி நிறுவனம் சாா்பில், குறைதீா் கூட்டம் பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறுகிறது.

அன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில், வாடிக்கையாளா்களுக்கு தரைவழி தொலைபேசி, பிராட்பேண்ட், மொபைல், லீஸ் லைன் உள்ளிட்ட சேவைகள் தொடா்பாகவும், நீண்ட நாள்கள் தீா்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளுக்கும் இந்தக்கூட்டத்தில் தீா்வு காணப்படும். உடனடியாக தீா்க்கப்படாத குறைகளுக்கு 10 நாள்களுக்குள் தீா்வு காணப்படும்.

கரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாடிக்கையாளா்கள் இந்தக்கூட்டத்தில் நேரடியாக பங்கேற்பதைத் தவிா்க்கும் பொருட்டு, தொலைபேசி மூலம் இக்கூட்டம் நடத்தப்படும்.
எனவே, வாடிக்கையாளா்கள்

Related Post

044-2643 3500 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். மேலும், 94450 18440 என்ற மொபைல் எண் மூலம், குறுஞ்செய்தியாகவும், கட்செவி (வாட்ஸ்-அப்) மூலமாகவும், இ-மெயில் மூலமாகவும் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். எனவே, வாடிக்கையாளா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தத் தகவல் பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளா் வி.கே.சஞ்சீவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Tags: dinamani

Recent Posts

வத்தல் விலை குவிண்டாலுக்கு ரூ.500 உயர்ந்தது

விருதுநகர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மார்க்கெட்டிற்கு வத்தல் வரத்து திடீரென குறைந்துள்ளது. உள்ளூர் வத்தல் வரத்தும் தேவைக்கு ஏற்ப இல்லை,…

10 hours ago

சொல்வதை கேட்காத அதிகாரிகளை அடியுங்கள்: மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

பெகுசராய்: கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் சொல்வதை கேட்காத அதிகாரிகளை பிரம்பால் அடியுங்கள் என்று மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சையாக பேசியுள்ளார்.…

18 hours ago

திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு என தகவல்.?

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாம் தமிழர்…

18 hours ago

கள்ளக்காதல் விஷயத்தில் பெண்கள் எப்படி?… இணையதள ஆய்வில் பரபரப்பு தகவல்

புதுடெல்லி: தங்களது கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதல் விஷயத்தில் இந்திய பெண்கள் பலர் ஈடுபடுவதாக 'க்ளீடன்' இணையதளம் நடத்திய ஆய்வில் பரபரப்பு…

18 hours ago

திருவொற்றியூரில் போட்டியிடும் சீமான்.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிமுகம்

சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம்…

18 hours ago

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற தல அஜித்..!

சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல்…

18 hours ago