ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை – 3 இடத்தில் விராத் கோலி!

துபாய்: ஐசிசி வெளியிட்ட சர்வதேச டெஸ்ட் பேட்டிங் தரவரிச‍ையில், இந்தியக் கேப்டன் விராத் கோலி 3வது இடத்திற்கு சரிந்துள்ளார். சிட்னி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடியதன் மூலம், 900 புள்ளிகள் பெற்ற ஸ்டீவ் ஸ்மித் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அதேசமயம், ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் 866 புள்ளிகளுடன் கோலியை நெருங்கியுள்ளார். பிரிஸ்பேன் போட்டியில் அவர் அரைசதம் அடித்தாலே கோலி 4வது இடத்திற்குப் போய்விடுவார்.

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 919 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்தியா திரும்பிவிட்ட விராத் கோலி பெற்றிருப்பது 870 புள்ளிகள்.

தற்காலிக கேப்டன் ரஹானே, 6வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
புஜாரா 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Related Post

ஆல்ரவுண்டர் தரவரிசையில், 428 புள்ளிகள் பெற்ற ரவீந்திர ஜடேஜா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பாராலிம்பிக்ஸ்: பதக்கம் வென்றவர்களுக்கு ரூ .90 லட்சம் பரிசு! மத்தியஅரசு சர்வதேச குத்துச்சண்டை: தங்கம் வென்றார் இந்தியாவின் அன்குஷ் தஹியா அரையிறுதியில் இடம்பெறும் அணிகள் எவை?

7 ஆண்டுகளுக்குப் பின்னர் போட்டியில் களமிறங்கிய ஸ்ரீசாந்த்! Next ‘ஆஸ்திரேலியா செல்வதற்கு தயார்’ – வீரேந்திர சேவாக் கிண்டல்

Share

Recent Posts

ஜனவரி 24: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.88.29; டீசல் விலை ரூ.81.14

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.88.29 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.81.14 என்ற…

2 hours ago

மத்திய பட்ஜெட் 2021-22: அல்வா நிகழ்ச்சியுடன் தொடங்கியது இறுதிகட்ட பணிகள்

மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22-க்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் அல்வா நிகழ்ச்சி இன்று மதியம் மத்திய…

2 hours ago

குறைந்தபட்ச ஆதரவு விலை; 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

2021 ஜனவரி 21 வரை 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.2020-21 காரீப் சந்தைக் காலத்தில் குறைந்தபட்ச…

2 hours ago

திறன்மிகு துறைமுகங்களாக மாற்ற தொழில்நுட்பங்கள்: மத்திய அரசு ஆலோசனை

மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் மூன்று நாள் ஆலோசனை கூட்டம் இன்று நிறைவுற்றது. மத்திய துறைமுகம், கப்பல்…

2 hours ago

வாடிக்கையாளருக்கு வங்கி தரும் எச்சரிக்கை!

அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் போன் செய்து உங்களது நம்பருக்கு ஒரு கோடி லக்கி பிரைஸ் விழுந்துள்ளது, உங்களுக்கு ஒரு…

2 hours ago

சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையா.? அப்ப இதை செய்யுங்கள்.. கண்டிப்பா கிடைக்கும்.!!

கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக எல்பிஜி…

2 hours ago