பாஜக கூட்டணி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்: அரியானா காங்கிரஸ் தலைவர்

சண்டிகர்: அரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேந்திர சிங் ஹூடா கூறி உள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் பலகட்ட பேச்சுவார்த்தையிலும் தீர்வு காணப்படவில்லை.

இந் நிலையில், அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அரசுக்கு, கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவருமான துஷ்யந்த சவுதாலா சில வாரங்களாக நெருக்கடி கொடுத்து வருகிறார். அதன் காரணமாக கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.

இந் நிலையில், இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேந்திர சிங் ஹூடா கூறி உள்ளதாவது: முதல்வர் மனோகர் லால் கட்டார், கர்னாலில் நடந்த சம்பவத்தை எதிர்கொள்வதற்கு பதிலாக, புதிய விவசாய சட்டங்களை வாபஸ் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

Related Post

மக்களை தூண்டும் எந்த செயலையும் மத்திய, மாநில அரசுகள் செய்யக் கூடாது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் அமைதியாக நடக்கிறது. முதல்வர் மனோகர் லால் கட்டார் அரசுக்கு எதிராக, சட்ட சபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்றார்.

கடும் குளிரிலும் டெல்லியில் 24-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்…. 26வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: இன்றுமுதல் ஒருநாள் தொடர் உண்ணாவிரத போராட்டம்…. 27வது நாளாக தொடரும் போராட்டம்: மத்தியஅரசின் கடிதத்தில் புதிதாக ஏதும் இல்லை என விவசாய சங்கத்தினர் தகவல்…

, , , , , , , ,

எந்த தடுப்பு மருந்தானாலும் உள்ளூர் பரிசோதனை அவசியம்: மத்திய அரசு Next மனப்பூர்வ திருமணம் தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

Share

Recent Posts

ஜனவரி 24: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.88.29; டீசல் விலை ரூ.81.14

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.88.29 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.81.14 என்ற…

10 mins ago

மத்திய பட்ஜெட் 2021-22: அல்வா நிகழ்ச்சியுடன் தொடங்கியது இறுதிகட்ட பணிகள்

மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22-க்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் அல்வா நிகழ்ச்சி இன்று மதியம் மத்திய…

11 mins ago

குறைந்தபட்ச ஆதரவு விலை; 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

2021 ஜனவரி 21 வரை 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.2020-21 காரீப் சந்தைக் காலத்தில் குறைந்தபட்ச…

11 mins ago

திறன்மிகு துறைமுகங்களாக மாற்ற தொழில்நுட்பங்கள்: மத்திய அரசு ஆலோசனை

மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் மூன்று நாள் ஆலோசனை கூட்டம் இன்று நிறைவுற்றது. மத்திய துறைமுகம், கப்பல்…

11 mins ago

வாடிக்கையாளருக்கு வங்கி தரும் எச்சரிக்கை!

அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் போன் செய்து உங்களது நம்பருக்கு ஒரு கோடி லக்கி பிரைஸ் விழுந்துள்ளது, உங்களுக்கு ஒரு…

11 mins ago

சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையா.? அப்ப இதை செய்யுங்கள்.. கண்டிப்பா கிடைக்கும்.!!

கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக எல்பிஜி…

11 mins ago