பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் உள்ள இந்திய அணி, காயத்தால் தத்தளித்துவரும் நிலையில், பிரிஸ்பேனில் நடைபெறும் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் இடம்பெறவுள்ளோர் யார்? என்ற உத்தேச தகவல்கள் கசிந்துள்ளன.
தற்போதைய நிலையில், அனுமன் விஹாரி விலகிவிட்டார். பும்ராவும் கிட்டத்தட்ட விலகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், காயமடைந்திருந்தாலும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் பங்கேற்பது உறுதி என்றே தகவல்கள் கூறுகின்றன.
இந்திய அணியின் உத்தேசப் பட்டியல் :
ரோஹித் ஷர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, பண்ட், ஷப்மன் கில், ஷர்த்துல் தாகூர், ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, முகமது சிராஜ்.
அதேசமயம், அஸ்வின் காயம் காரணமாக ஆடாமல் போனால், அவருக்கு பதிலாக நடராஜன் அணியில் இணைய வாய்ப்புள்ளது.
மணல் சிற்பம் மூலம் உலகக் கோப்பை ஹாக்கி தொடரை பெருமைப்படுத்திய சிற்ப கலைஞர்! அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஹஷிம் ஆம்லா ஓய்வு 15 ஆண்டுகளை நிறைவுசெய்கிறார் இந்திய கால்பந்து கேப்டன் சுனில் செத்ரி..!
‘ஆஸ்திரேலியா செல்வதற்கு தயார்’ – வீரேந்திர சேவாக் கிண்டல் Next சையது முஷ்டாக் அலி தொடர் – கேரளாவின் முகமது அசாருதீன் புதிய சாதனை!
சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.88.29 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.81.14 என்ற…
மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22-க்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் அல்வா நிகழ்ச்சி இன்று மதியம் மத்திய…
2021 ஜனவரி 21 வரை 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.2020-21 காரீப் சந்தைக் காலத்தில் குறைந்தபட்ச…
மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் மூன்று நாள் ஆலோசனை கூட்டம் இன்று நிறைவுற்றது. மத்திய துறைமுகம், கப்பல்…
அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் போன் செய்து உங்களது நம்பருக்கு ஒரு கோடி லக்கி பிரைஸ் விழுந்துள்ளது, உங்களுக்கு ஒரு…
கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக எல்பிஜி…