விக்ரம் பிரபுவின் ‘முடி சூடா மன்னன்’ தலைப்பு மாற்றம்

‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். பின்னர் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை இயக்கினார். தற்போது விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவான படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ‘முடி சூடா மன்னன்’ என தலைப்பு வைத்திருந்தனர்.

தற்போது இப்படத்திற்கு ‘சத்ரியன்’ என பெயர் மாற்றியுள்ளனர்.
‘விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1990ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் சத்ரியன். தற்போது இதே தலைப்பை விக்ரம் பிரபு நடிக்கும் இப்படத்திற்கு வைத்துள்ளனர்.

Related Post

யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா, கெவின் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago