ஜியோபோன் 2 அடுத்த விற்பனை பற்றி உங்களுக்கு தெரியுமா….!

ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. செகண்ட் ஜெனரேஷன் 4ஜி வசதி கொண்ட ஃபீச்சர்போன் ஜியோ வெப்சைட்டில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இதன் முதல் விற்பனை ஆகஸ்டு 16-ம் தேதி நடைபெற்றது.

ஜியோபோன் 2 அடுத்த ஃபிளாஷ் விற்பனை செப்டம்பர் 6-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் (Jio.com) நடைபெற இருக்கிறது. இந்தியாவில் ஜியோபோன் 2 ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் ரூ.2,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் ரூ.49, ரூ.99 மற்றும் ரூ.153 விலையில் கிடைக்கும் மூன்று சலைககளில் ஒன்றை தேர்வு செய்ய முடியும்.

முன்னதாக கடந்த ஆண்டு ஜியோ அறிமுகம் செய்த ஜியோபோன் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. ரூ.1,500 செலுத்தி ஜியோபோன் வாங்கியதும் மூன்று ஆண்டுகளில் திரும்ப வழங்கியதும் முன்பணத்தை திரும்ப பெறலாம். புதிய ஜியோபோன் 2 வாங்குவோருக்கு இதுவரை இதுபோன்ற சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

Related Post

ஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் அதற்கான சிம் கார்டினை தனியாக வாங்க வேண்டும். மேலும் ஜியோபோன் 2 சாதனத்தில் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு தவிர மற்ற நிறுவன சிம் கார்டுகளை பயன்படுத்த முடியாது.

ஜியோபோன் 2 சிறப்பம்சங்கள்:

– 2.4 இன்ச்,320×240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே – டூயல் கோர் பிராசஸர் – 512 எம்பி ரேம் – 4 ஜிபி இன்டெர்னல் மெமரி – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி – 2 எம்பி பிரைமரி கேமரா – 0.3 எம்பி செல்ஃபி கேமரா – 4ஜி Volte E , வோ-வைபை, ஜிபிஎஸ் – 2000 Mah பேட்டரி

சமீபத்தில் ஜியோபோனில் கூகுள் மேப்ஸ் ஆப் பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்பட்ட நிலையில், விரைவில் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்றவற்றையும் பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago