Xiaomi Redmi 5, Xiaomi Mi TV 4 மற்றும் Mi TV 4A மீண்டும் ஒருமுறை விற்பனைக்கு வருகிறது.

இந்தியாவில் சில ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் TV அறிமுகப்படுத்திய பின்னர், கம்பெனி அதைக் கொண்டு செல்வதற்குத் தொடங்கியது, இதனை தொடர்ந்து இப்பொழுது இது மீண்டும் ஒருமுறை விற்பனைக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதில் Xiaomi Redmi Note 5, Xiaomi Redmi Note 5 Pro, Xiaomi Redmi 5, Xiaomi Mi TV 4 மற்றும் Xiaomi Mi TV 4A போன்றவை அடங்கியுள்ளது

இந்த பொருட்கள் அனைத்தும் சமீபத்தில் விற்பனைக்கு வந்தது என்று உங்களுக்கு அனைவருக்கும் தெரிந்து இருக்கும் அதனை தொடர்ந்து இந்த பொருட்கள் ஆனைத்தும் மீண்டும் ஏப்ரல் 5 தேதி அன்று பகல் 12 மணிக்கு வியற்பனைக்கு வருகிறது, நீங்கள் இதற்க்கு முன்னர் வந்த சேலில் Xiaomi Redmi 5, Xiaomi Mi TV 4 மற்றும் Xiaomi Mi TV 4A ஆபாரில் வாங்க மிஸ் பாண்ட்டீர்கள் என்றல் இதோ உங்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு இந்த பொருட்களை நீங்கள் மீண்டும் ஏப்ரல் 5 தேதி மிஸ் பண்ணாம வாங்கலாம்

Xiaomi அதன் சொந்த ஸ்மார்ட்போன் அதாவது Xiaoami Redmi 5 விற்பனை செய்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் மக்கள் அதை வாங்கும் முன் அதை முன் பதிவு செய்ய வேண்டும் அடைவது இதை REGISTRATION செய்ய வேண்டும் (என்று அர்த்தம். அமேசான் இந்தியா மற்றும் Mi.com ஐ இந்தஸ்மார்ட்போனில் பதிவு செய்யலாம் என்று இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வெவ்வேறு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கிறது .

இந்த ஸ்மார்ட் போனில் 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் வாகையின் விலை உங்களுக்கு Rs 7,999 விலையில் கிடைக்கிறது, இதை தவிர 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs 8,999 விலையில் வாங்கலாம், இதனுடன் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் லான்ச் செய்யப்பட்டுள்ளது மற்றும் இந்த மாடலின் விலை Rs 10,999 இருக்கிறது மற்றும் இதனுடன் இந்த போன் நான்கு வெல்வேறு கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதில் கோல்ட், ப்ளாக், ப்ளூ, மற்றும் ரோஸ் கோல்ட் வகைகளில் கிடைக்கிறது

இந்த ஸ்மார்ட்போனுடன் நீங்கள் ஜியோ யூசராக இருந்தால் உங்களுக்கு Rs 2200 யின் கேஷ் பேக் ஆபர் கிடைக்கும் இந்த கேஷ்பேக் உங்களுக்கு MyJio APP யில் 50 ரூபாயில் வரும் 44 வவுச்சர்கள் மூலம் வழங்கப்படும். இது தவிர, இந்த ஸ்மார்ட்போனுடன் ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து 100GB கூடுதல் டேட்டா கிடைக்கும். இது 10GB வெவ்வேறு 10 வவுச்சர் மூலம் கிடைக்கும் . மேலும் தகவலுக்கு அமேசான் இந்தியா அல்லது Mi.com க்கு செல்வதன் மூலம் இதைப் படித்து தெரிந்து கொள்ளலாம்

Related Post

Xiaomi Redmi 5 ஸ்மார்ட்போன் ஒரு 5.7 இன்ச் HD + ரெஸலுசனுடன் டிஸ்ப்ளே உடன் தொடங்கப்பட்டது, கூடுதலாக இது 1440×720 பிக்சல் ரெஸ்ஸானுடன் உள்ளது. 18: 9 ரேஷியோ கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கிறது

, Xiaomi Mi TV 4 மற்றும் Mi TV 4A டிவைஸ்களில் நாங்கள் விவாதித்தால், Mi TV4 இன் விலை ரூ. 39,999 மற்றும் அதன் ஸ்கிறீன் சைஸ் 55 இன்ச் ஆகும். இந்த டிவியில் 500,000 மணிநேர கன்டென்ட் வழங்குகின்றன, அதில் 80 சதவீத கன்டென்ட் இலவசமாக இருக்கும் என்று Xiaomi கூறுகிறது அது Hotstar, Voot, Voot Kids, Sony Liv, Hungama Play, Zee5, Sun NXT, ALT Balaji, Viu, TVF, மற்றும் Flickstree போன்ற பார்ட்னர்களின் மூலம் 15மொழிகள் கிடைக்கிறது

சியோமி Mi டிவி 4 சிறப்பம்சங்கள்:

– 55 இன்ச் 3840×2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே – 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஏம்லாஜிக் கார்டெக்ஸ் A53 SoC – 750 மெகாஹெர்ட்ஸ் மாலி-T830 MP2 GPU – 2 ஜிபி DDR4 டூயல்-சேனல் ரேம் – 8 ஜிபி இன்டெர்னல் மெமரி (eMMC 5.1) – ஆண்ட்ராய்டு மற்றும் MIUI டி.வி. சார்ந்த பேட்ச்வால் – வைபை 802.11 a/b/g/n 2X2, ப்ளூடூத் 4.0, Mi போர்ட் – 3 x HDMI 2.0, AV, 1 x USB 2.0 x 1, USB 3.0 x 1 – 2x 8W டால்பி ஆடியோ ஸ்பீக்கர், DTS-HD

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago