Nokia X71, ஒரு 48Mp கேமரா மற்றும் ஒரு 6.3 இன்ச் டிஸ்பிளேயுடன் அறிமுகம் .

நீண்ட நாட்களாக பல வதந்தி வந்து கொண்டே இருந்த நிலையில்,HMD குளோபல் நிறுவனம் நோக்கியா X71 ஸ்மார்ட்போனினை தாய்வானில் அறிமுகம் செய்துள்ளது. புதிய நோக்கியா X71 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் HD பிளஸ் பியூர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

NokiaX71 சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2316×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.3:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே – ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர் – அட்ரினோ 512 GPU – 6 ஜி.பி. ரேம் – 128 ஜி.பி. மெமரி – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி – ஹைப்ரிட் டூயல் சிம் – ஆண்ட்ராய்டு 9.0 பை – 48 எம்.பி.
பிரைமரி கேமரா, f/1.8, 0.8µm பிக்சல், 6P லென்ஸ், ZEISS ஆப்டிக்ஸ் – 8 எம்.பி. 120° அல்ட்ரா-வைடு லென்ஸ் – 5 எம்.பி. கேமரா, f/2.4, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் – 16 எம்.பி. செல்ஃபி கேமரா, ZEISS ஆப்டிக்ஸ் – கைரேகை சென்சார் – 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் – நோக்கியா OZO ஆடியோ – டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 – யு.எஸ்.பி. டைப்-சி – 3500Mah . பேட்டரி – 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Related Post

செல்ஃபி எடுக்க 16 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா, 93 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, மூன்று பிரைமரி கேமரா: 48 எம்.பி. பிரைமரி கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ், ஏ.ஐ. வசதி, 5 எம்.பி. டெப்த் கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா-வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிளாஸ் பேக், மெட்டல் ஃபிரேம், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3500Mah பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. தாய்லாந்தில் இதன் விலை NT$ 11,990 (இந்திய மதிப்பில் ரூ.26,875) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் நோக்கியா 6.2 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

1 year ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

1 year ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

1 year ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

1 year ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

1 year ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

1 year ago