Categories: Featured

ஐசிசி கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் வீரர்களை கொண்ட அணியை அறிவித்துள்ளது..!! – விராட் கோலி கேப்டனாக அறிவிப்பு..!!

ஐசிசி கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது. ஐசிசி-யின் டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த அஸ்வின் இடம் பிடித்துள்ளார்.

தேர்வு செய்வதற்கான கால வரையறைக்குள் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் அதிகமான சதங்கள் அடித்துள்ளார். என்றாலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள்:

1. அலஸ்டைர் குக்,

2. டேவிட் வார்னர்,

3. கேன் வில்லியம்சன்,

4. விராட் கோலி,(c)

5. ஸ்டீவ் ஸ்மித்,

Related Post

6. குமார் சங்ககரா,

7. பென் ஸ்டோக்ஸ்,

8.  அஸ்வின், .

9. டேல் ஸ்டெயின், .

10, ஸ்டூவர்ட் பிராட், .

11. ஜேம்ஸ் ஆண்டர்சன்.

பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago