Categories
Featured

காண்போரை கண்கூச வைக்கும் புகைப்படத்தை வெளியிட்டு டப் கொடுக்கும் நடிகை.!

தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் மிகவும் முன்னணி நடிகர் ஆவார். இவருக்கு வரலட்சுமி என்ற மக்கள் பிறந்து அவரும் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் என்றால் மிகையாகாது. இவர் சிம்புவுடன் இணைந்து போடா போடி எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து அவர் பல்வேறு படங்களில் நடித்து இருப்பார். தற்பொழுது காமெர்ஷியல் படங்களை விடுத்து நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.
இதன் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா போன்றதொரு இடத்தை பிடிக்க முயற்சித்து வருகின்றார்.

அந்த வகையில் சர்க்கார் மற்றும் சண்டக்கோழி ஆகிய திரைப்படங்கள் வரலட்சுமிக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. இந்த படங்கள் அவருக்கு ஒரு பக்காவான இமேஜை ஏற்படுத்தியது என்று கூறினால் அது மிகையாகாது.

பொதுவாக கதாநாயகிகள் என்றாலே ஏதாவது போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மார்க்கெட்டை கூடுவது வழக்கம். அதுபோல தற்பொழுது நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அவர் அணிந்துள்ள உடையின் நிறமானது பார்ப்பிருக்கு கண்ணை கூச செய்யும் விதமாக அமைந்துள்ளது.

பொதுவாக கண்ணை பறிக்கும் நிறத்தில் உடையணிந்தாலே ராமராஜன் என கிண்டல் செய்பவர்கள் மத்தியில் இவர் ராமராஜன் போன்ற ஒரு உடையை அனைத்து போஸ் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply