Categories
Featured

பிகிலுக்கு போட்டியாக வெளியாகும் நேர்கொண்ட பார்வை ஸ்பெஷல் – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து அடுத்த சர்ப்ரைஸ் நாளை வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

NKP 3rd Song Announcement : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது மூன்றாவது பாடல் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெளியானது நேர்கொண்ட பார்வையின் முதல் விமர்சனம் – ரசிகர்களுக்கு ஏமாற்றமா? கொண்டாட்டமா?

போனி கபூர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் அகலாதே என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார்.

இந்த வார நாமினேஷனில் சிக்க போவது இவர் தான் – அதிகாரபூர்வ வீடியோ இதோ.!

நேற்றும் பிகில் பாடல் வெளியான நிலையில் நாளை நேர்கொண்ட பார்வை பாடல் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருப்பது கவனிக்கத்தக்கது.

Leave a Reply