Categories
சமையல்

வாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu

எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை.

வாழைக்காயை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, உப்பு, தனியாத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கீரை கலந்து, லேசாக தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.

கீரை வெந்ததும் வெந்த வாழைக்காய் சேர்த்து நன்றாக கிளறி மேலே கரம்மசாலாத்தூள் தூவி இறக்கி, எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக கிளறினால் சுவையான வாழைக்காய், கீரை கூட்டு ரெடி.

Leave a Reply