Categories: சமையல்

கோலா உருண்டை குழம்பு

தேவையானவை: கொத்துக்கறி -3/4 கிலோ, தேங்காய்த்துருவல் – 3/4 கப், பச்சை மிளகாய் – 7, கசகசா – 2 ஸ்பூன், பட்டை – 1, வறுகடலை-4 டீஸ்பூன், இஞ்சி – சிறு துண்டு, முட்டை – 1, பூண்டு -10 பல், சின்ன வெங்காயம் – 150 கிராம், உப்பு – தேவையான அளவு, சோம்பு – 1 ஸ்பூன், நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் – 1 டீஸ்பூன், மல்லித்தூள் – 1 டீஸ்பூன்.

Related Post

செய்முறை: கொத்துக்கறியினை குக்கரில் உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைத்து எடுத்து வைக்கவும். வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் தேங்காய்த்துருவல், வறுகடலை, கசகசா ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகாய்தூள், மல்லிதூள், சிறிதளவு தேங்காய் விழுது சிறிது தண்ணீர் சேர்த்து மசாலா வாசனை நீங்கும் வரை வைத்திருந்து இறக்கவும். கொத்துக்கறியுடன் முட்டையும் உடைத்து ஊற்றி, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து பிசைந்து உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும். வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, உருண்டைகளை பொரித்து எடுக்கவும். உருண்டைகள் ஆறியதும், குழம்பில் சேர்த்து உடனடியாக பரிமாறவும்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago