Categories: சமையல்

நாட்டுக்கோழி மிளகுக்கறி

தேவையானவை நாட்டுக்கோழிக்கறி-1/2 கிலோதயிர்-1கப்மஞ்சள் தூள்-சிறிதளவுவெள்ளை மிளகு தூள் -2 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்பல்லாரி-1கரம் மசாலா-3 ஸ்பூன்உப்பு தேவையான அளவு

Related Post

செய்முறை : நாட்டுக்கோழிக்கறியை கழுவி தண்ணீரை வடிகட்டி, மஞ்சள் தூளை பிரட்டி, ஒன்றரை மணி நேரம் தனியாக வைக்கவும். பல்லாரியை சிறியதாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பல்லாரியை போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதனுடன் தயிர், மிளகு, இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும், நாட்டுக்கோழிக்கறியை அரை மணி நேரம் வரை வேக வைக்கவும். அவ்வப்போது கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கோழிக்கறி நன்கு வெந்ததும், சிறிதளவு மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். மிளகு கறியுடன் கலந்ததும் சிறிதளவு கொத்தமல்லி, புதினா இலைகளை போட்டு இறக்கவும். இட்லி, சூடான சாதத்துக்கு ஏற்ற சுள் சுவையில் நாட்டுக்கோழி மிளகுக்கறி ரெடி.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago