Categories: சமையல்

பாலக் ரைஸ்

தேவையான பொருட்கள்: பாலக்கீரை – 1/2 கப்,அரிசி – 200 கிராம், உப்பு – தேவையான அளவு, மிளகுத்தூள்- 1 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன்,பட்டை- 1/2 இன்ச் அளவு, மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1/2 கப், முந்திரி – 3, உலர்ந்த திராட்சை – 5-7, சீரகம் – 1/2 டீஸ்பூன், கிராம்பு – 2, தண்ணீர் – 400 மி.லி.

Related Post

செய்முறை: சுமார்30 நிமிடங்கள் தண்ணீரில் அரிசியை ஊற வைத்து வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம், பட்டை, கிராம்பு, மஞ்சள் தூள் பொடியாக நறுக்கிய முந்திரி, திராட்சையை சேர்த்து வதக்கவும்.
கூடவே பொடியாக நறுக்கிய வெங்காயம், பாலக்கீரையை சேர்த்து வதக்கவும். அதனுடன் அரிசியைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். மிளகுத்தூள் மற்றும் போதுமான உப்பைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். தண்ணீரைச் சேர்த்து நன்கு கலந்து, கலவையை குக்கருக்கு மாற்றவும். சுமார்1-2 விசில் விட்டு இறக்கவும். சூடாறிய பின்பு குக்கரை நீக்கி, தயாரான சாதத்தை பிரட்டவும். சுவையான பாலக் ரைஸ் தயார். குறிப்பு: * கீரையை மிக்ஸியில் அரைத்தும் பயன்படுத்தலாம். * சாமை, வரகு, ப்ரவுன் அரிசியிலும் செய்யலாம். * பாலக்கீரையில் வைட்டமின், மெக்னீசியம், ஜின்க், காப்பர் சத்துக்கள் உள்ளன. மூளை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு ஏற்றது.

Share

Recent Posts

வத்தல் விலை குவிண்டாலுக்கு ரூ.500 உயர்ந்தது

விருதுநகர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மார்க்கெட்டிற்கு வத்தல் வரத்து திடீரென குறைந்துள்ளது. உள்ளூர் வத்தல் வரத்தும் தேவைக்கு ஏற்ப இல்லை,…

9 hours ago

சொல்வதை கேட்காத அதிகாரிகளை அடியுங்கள்: மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

பெகுசராய்: கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் சொல்வதை கேட்காத அதிகாரிகளை பிரம்பால் அடியுங்கள் என்று மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சையாக பேசியுள்ளார்.…

17 hours ago

திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு என தகவல்.?

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாம் தமிழர்…

17 hours ago

கள்ளக்காதல் விஷயத்தில் பெண்கள் எப்படி?… இணையதள ஆய்வில் பரபரப்பு தகவல்

புதுடெல்லி: தங்களது கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதல் விஷயத்தில் இந்திய பெண்கள் பலர் ஈடுபடுவதாக 'க்ளீடன்' இணையதளம் நடத்திய ஆய்வில் பரபரப்பு…

17 hours ago

திருவொற்றியூரில் போட்டியிடும் சீமான்.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிமுகம்

சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம்…

17 hours ago

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற தல அஜித்..!

சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல்…

17 hours ago