Categories: சமையல்

சைனீஸ் சிக்கன் ஃப்ரை

தேவையான பொருட்கள் கோழி – 1/2 கிலோ, வெங்காயம் – 1, தேங்காய் – 1/2 கப், வினிகர் – 1/4 கப், நல்லமிளகுத்தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், அஜினோ மோட்டோ – 1/4 டீஸ்பூன், கார்ன் ஃபிளார் மாவு – 2 டேபிள் ஸ்பூன், மைதா மாவு – 1 மேசைக்கரண்டி, உப்பு – தேவைக்கு, எண்ணெய் – தேவையான அளவு.

Related Post

செய்முறை கோழியை எலும்புடன் உருண்டைத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். வெங்காயம் விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கழுவிய கோழி துண்டுகளுடன் அரைத்த வெங்காயம், நல்லமிளகுத்தூள், மஞ்சள் தூள், சோயா சாஸ், வினிகர், நல்லெண்ணெய், அஜினோ மோட்டோ, உப்பு சேர்த்து பிசைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்துள்ள கோழித்துண்டை எல்லாவற்றையும் குக்கரில் போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பின் அரை வேக்காடு இறக்கவும். பின் கார்ன் ஃப்ளார், மைதா மாவு போட்டு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் தேவையான அளவு ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் பின் கோழித்துண்டுகளை கரைத்து வைத்துள்ள மாவில் துவைத்து எண்ணெயில் போட்டு சிவக்கும் அள விற்கு வறுத்து எடுக்கவும். சூடாக இருக்கும்போதே பரிமாறவும். சைனீஸ் சிக்கன் ரெடி.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago