Categories: சமையல்

பீன்ஸ் பிரியாணி (பீன்ஸ் கொட்டை)

தேவையான பொருட்கள் பீன்ஸ் – 1/4 கப் (பீன்ஸ் கொட்டை), கேரட், பீன்ஸ் – 1/4 கப், தக்காளி – 1/2 கப், வெங்காயம் – 1/2 கப், பிரியாணி அரிசி – 1 கப், இஞ்சி, பூண்டு, பேஸ்ட் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு. பச்சை மிளகாய் – 2, கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்,பிரியாணி மசாலா – 1 டீஸ்பூன், பிரியாணி பட்டை பொடி, கிராம்பு பொடி – 1/2 டீஸ்பூன், சோம்பு – சிறிதளவு, தயிர் – 1/2 கப், எலுமிச்சம்பழம் – 1, கொத்தமல்லி, புதினா – 1/2 கப், நெய், எண்ணெய் – 1/4 கப், உப்பு – தேவைக்கு.

Related Post

செய்முறை குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி சோம்பு, பட்டை பொடி, கிராம்பு பொடி சேர்த்து பின் கொத்தமல்லி, புதினா, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கியவுடன் கேரட், பீன்ஸ் சேர்த்து தேவையான அளவு உப்பு, பிரியாணி மசாலா, கரம் மசாலா, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு எலுமிச்சம்பழம் சேர்த்து கொதி வந்தவுடன் பீன்ஸ் கொட்டையை சேர்க்கவும். பின் சிறிது நெய் விட்டு அரிசியை சேர்த்து 15 நிமிடம் மிதமான சூட்டில் வைத்தால் கமகமக்கும் பீன்ஸ் கொட்டை பிரியாணி ரெடி. இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து பரிமாறலாம்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago