Categories
சமையல்

கோதுமைப் பணியாரம்

என்னென்ன தேவை? கோதுமை மாவு – 2 கப், பச்சரிசி மாவு – 1 கப், ரவை – 1 டீஸ்பூன், பொடித்த வெல்லம் – 2 கப், ஏலப்பொடி – சிறிது, எண்ணெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது? கோதுமை மாவு, அரிசி மாவு, ரவை, ஏலப்பொடி சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும். கடாயில் வெல்லம், சிறிது தண்ணீர் ஊற்றி இளம் பாகு காய்ச்சி மாவுக் கலவையில் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய் தடவி மாவை ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

Leave a Reply