சிம்பு மாமா… சிம்பு மாமா! வாய் பேச முடியாத சிறுமியை பேச வைத்த சிம்பு… கல் நெஞ்சையும் கரைக்கும் வீடியோ!

சிம்பு தனது ரசிகரின் தங்கையின் வாய் பேசமுடியாத பெண்ணை சிம்புவிடம் அழைத்து வந்துள்ளார் ரசிகர். சிம்புவோ, கவலைப்படாதே இனி அவள் என் பொறுப்பு என்று கூறி சிகிச்சை அளித்து பேச வைக்க உதவி செய்துள்ளார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற சிம்புவை பார்க்க அழைத்து வந்தனர். அந்த சிறுமி சிம்புவுக்கு ஐஸ்கிரீம் ஊட்டிவிட்டு மகிழ்ந்த அந்த சிறுமி சிம்புவை பார்த்து சிம்பு மாமா, சிம்பு மாமா என்று அழைத்தார். பேச முடியாமல் இருந்து பேசும் அந்த குட்டி குழந்தை பேசுவதைக் கேட்டு சிம்புவுக்கு மட்டும் அல்ல பார்வையாளர்கள் அனைவருக்கும் கண் கலங்க வைத்துள்ளது. சிம்பு எமோஷனலாகி கண்கலங்கினார்.

Related Post

அப்போது மேடையில் பேசிய சிம்புவின் தீவிர ரசிகன்.
இன்று இந்த குழந்தை பேசுகிறது என்றால் அதற்கு எங்கள் அண்ணன் சிம்பு தான் காரணம். அவர் உண்மையான தமிழர் என்று கூறி உணர்ச்சிவசப்பட்டார். தமிழ் உணர்ச்சியில் தான் அவர் அனைத்தையும் செய்கிறார். ஆனால் இருக்கிறவர்கள் தான் அவரை போட்டி அடிக்கிறார்கள். அதை கேட்ட சிம்பு, என்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்பது முக்கியமில்லை, நம்ம புள்ள பேசுது அது தான் முக்கியம் என்றார்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

11 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

11 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

11 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

11 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

11 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

11 months ago