Categories: சினிமா

அஜீத் படத்தில் ஏன் நடித்தேன்? – பாண்டே விளக்கம்

அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் படத்தில் ஏன் நடித்தேன் என்பது பற்றி செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே விளக்கமளித்துள்ளார்.

தந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளராக இருந்தவர் ரங்கராஜ் பாண்டே. சமீபத்தில் இவர் அந்த தொலைக்காட்சியிலிருந்து விலகினார். அதன் பின் சினிமாத்துறையில் கால் பதிக்கப்போவதாகவும் சில செய்திகள் வெளியானது.

Related Post

அதை நிரூபிக்கும் வகையில், சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் வினோத், அடுத்து அஜித்தை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஒரு பாண்டே நடித்து வருகிறார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பாண்டே “வினோத் என் நண்பர்.
அவர் கேட்டுக்கொண்டதால் இந்த படத்தில் நடிக்கிறேன்” என விளக்கம் அளித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கி, மே 1ம் தேதி அஜித் பிறந்த நாளில் இப்படம் வெளியாகவுள்ளது.

Share

Recent Posts

வாட்ஸ்அப் வெப்பின் தொடர்ச்சியான அறிவிப்பை எவ்வாறு முடக்குவது?

How to disable whatsapp webs persistent notification Tamil News : வாட்ஸ்அப் வெப் ஆதரவு என்பது இந்தப்…

7 hours ago

நாடாளுமன்ற நிலைக்குழு முன் 18ஆம் தேதி ஆஜராக டிவிட்டருக்கு உத்தரவு!

டெல்லி: தகவல் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுமுன், வரும் 18-ம்தேதி டிவிட்டர் நிறுவனம் ஆஜராகவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சமூக…

7 hours ago

Oneplus Nord CE 5G Sale | ஒன்பிளஸ் நார்டு: இந்தியாவில் இன்று முதல் விற்பனை!

அமேசானில் இன்று முதல் விற்பனைக்கு வரும் இந்த போன் குறித்த தகவலை ஒன்பிளஸ் நிறுவனம் இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.…

7 hours ago

New IT rules: இந்தியாவில் intermediary platform அந்தஸ்தை இழக்கும் ட்விட்டர்

இந்தியாவில் மிகவும் பிரபலமான சமூக ஊடகங்களில் ஒன்று டிவிட்டர். டிவிட்டர் இந்தியாவின் விதிகளை பின்பற்ற முரண்டு பிடித்ததால், தற்போது அதற்கு…

7 hours ago

Offer: சலுகை விற்பனைக்கு வந்தது நிஸான் மேக்னைட் கார்

ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவர்களுக்காக மிலிட்டரி கேண்டீன் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் பல்பொருள் விற்பனை மையங்கள் நாடு முழுவதும்…

7 hours ago

ரிலையன்ஸ் ஜியோ புதிய JioFiber போஸ்ட்பெய்டு பிளான் இலவச இன்டர்நெட் பாக்ஸ் கிடைக்கும்

இந்த திட்டங்கள் மாதத்திற்கு ரூ .939 க்கு தொடங்கும். புதிய திட்டங்களைத் தொடங்குவதோடு, புதிய பயனர்கள் அனைவருக்கும் இலவச இன்டர்நெட்…

7 hours ago