Categories: சினிமா

யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்ட அனிருத்.

யோகிபாபு பரட்டை முடியும், வித்தியாசமான உடல் அமைப்பையும் பெற்றிருப்பவர் நடிகர் யோகிபாபு. இவர் தனது ஒன் லைன் கமென்ட்டால் பல ரசிகர்களை கவர்ந்தவர், இவர் ஆரம்பத்தில் பல படத்தில் சிறிய வேடமே கிடைத்தது, அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட தனது திறமையை நிருபித்தார்.

ஏற்கனவே வாட்ச்மென் படத்தில் ஹீரோவா அல்லது மையக்கதாபாத்திரமா என்று இன்னமும் அலசி வருகின்றனர். இந்நிலையில் இவரின் அடுத்த பட அறிவிப்பு வந்துள்ளது.

தர்மபிரபு

Related Post

ஸ்ரீ வாரி பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படம். ‘கன்னி ராசி’ படத்தை இயக்கிய முத்துக்குமரன் இயக்கம் அடுத்த படம். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.
மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு, ஷான் லோகேஷ் எடிட்டிங்.

இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.

Share

Recent Posts

படப்பிடிப்பில் ஜெய்க்கு நிகழ்ந்த விபரீதம்.! ஆனாலும், அவர் செய்த நல்ல விஷயம்.!

பிரபல தமிழ் நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை கண்டு படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெய்.…

3 hours ago

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை. சற்றுமுன் பரபரப்பு தகவல்.!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு…

3 hours ago

இது எப்போ வரும்னு தெரியல.. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்.!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.கன்னட படங்களில்…

3 hours ago

அருள்நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதி நடித்து வரும் 'தேஜாவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தேஜாவு என்று தலைப்பிட்டுள்ள அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்த…

3 hours ago

கணவனான காதலன்.. சீரியல் நடிகையின் 8 வருட கனவு.. தலைமையேற்ற புன்னகை மன்னன்.!!

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி…

3 hours ago

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ‘பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது.2014 ஆம் ஆண்டு…

3 hours ago