Categories
சினிமா

இனி படங்களில் நடிகர் வடிவேலுவுக்கு தடை!

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்து வந்த ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றுபோனது. இந்த படத்தில் பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்ட நிலையில், படத்தில் வடிவேலு நடிக்க மறுத்ததால் தயாரிப்பாளருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வடிவேலு இனி படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது
document.getElementById(“sampleDiv”).innerHTML = ‘

‘;

Leave a Reply