Categories: சினிமா

விஷாலுடன் மீண்டும் ஒரு படத்தில் இணையும் தமன்னா

சென்னை: மீண்டும்… விஷாலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார் தமன்னா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழில் தமன்னா கைவசம் ஒரு படம் மட்டுமே உள்ளது. உதயநிதி நடிப்பில் கண்ணே கலைமானே படத்தில் மட்டுமே அவர் நடித்துவந்தார். இப்போது நடிகர் விஷால் மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

Related Post

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார்.

இதற்குமுன் கத்திசண்டை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இது இவர்கள் இணையும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Tags: vivegam

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago