Categories
சினிமா

ஏமாற்றிய தளபதி 62 படக்குழு, கடுப்பாகும் ரசிகர்கள் – ஏன்? என்ன நடந்தது தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க வரலக்ஷ்மி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

ரசிகர்களிடம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ல் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்து இருந்தன.

ஆனால் படக்குழுவினருக்கு அப்படி எந்தவொரு திட்டமும் இல்லையாம்.
படம் முழுமையாக முடிய இன்னும் 3 மாதங்கள் ஆகும் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Leave a Reply