Categories: சினிமா

புர்ஜ் கலிபா கட்டிடத்தில் நவரசா விளம்பரம்!

துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டிடத்தில் நவரசா ஆந்தாலஜி திரைப்படத்தின் விளம்பரம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. 9 விதமான உணர்ச்சிகளை வெளிக்காட்டும் ’நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப்தொடர் இன்று நெட்பிளிக்ஸில் வெளியானது. இந்தத் தொடரை மணிரத்னம் மற்றும் அவரின் நண்பர் ஜெயேந்திரா ஆகியோர் தயாரித்து உள்ளனர். இந்த படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதும் கொரோனா பாதிப்பால் வருவாயை இழந்த சினிமா தொழிலாளர்களுக்காக வழங்கப்பட உள்ளது.இந்நிலையில் இன்று காலை துபாயின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா கட்டிடத்தில் இந்த ஆந்தாலஜின் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இது சம்மந்தமான வீடியோவை நெட்பிளிக்ஸ் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago