தமிழ் சினிமாவில் சமீப காலமாக நடிகர் மற்றும் நடிகைகள் பற்றிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து சினிமாவில் நடக்கும் அவலங்களையும் வெளிப்படையாக ஒரு சில பிரபலங்களும் கூறி வருகின்றனர்.
தற்போது இளம் சீரியல் நடிகை நடிகர் ஒருவரை வைத்து போட்ட சம்பவம் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய டிவியில் மூலம் பிரபலமானவர் தான் அந்த நடிகர். இந்த நடிகருடன் தான் பிரபல நடிகை ஒருவர் இணைந்து பழகி வந்துள்ளார்.
ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய இவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு நெருக்கமாக பழக தொடங்கியுள்ளனர். அதன்பிறகு இருவரும் கள்ள உறவில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இது அந்த நடிகரின் மனைவிக்கு தெரிந்து போக தினந்தோறும் இவர்கள் இருவருக்குள்ளும் சண்டை வந்துள்ளது.
இருப்பினும் அந்த மாணவி அந்த நடிகரிடம் அந்த நடிகையுடன் பழக வேண்டாம் என பலமுறை கூறியுள்ளார். ஆனால் அந்த நடிகர் அந்த இளம் நடிகையின் கவர்ச்சியில் விழ என் மனைவியை விட அந்த நடிகை தான் முக்கியமான முடிவெடுத்துள்ளார்.
பின்பு மனைவி விவாகரத்து செய்வதாகவும் அறிக்கை வெளியிட்டு விவாகரத்து பெற்றுள்ளார். இதனை பெருமையாக பலர் முன்னிலையிலும் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் பலே கில்லாடி தான் போங்க அந்த ஆளு என கிண்டல் செய்து வருகின்றனர்.
மேலும் அந்த நடிகரை கேவலமாக திட்டி தீர்த்து வருகின்றனர். தற்போது அந்த நடிகரும் நடிகையும் இணைந்து அதே சேனலில் ஒரு சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube -ல் Subscribe பண்ணுங்க.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…