சிவகார்த்திக்கேயன் நடிக்கும் புதிய படம் ‘டான்’. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
‘டாக்டர்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவர்களுடன் S.J சூர்யா சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நேற்று (05.08.2021) பொள்ளாச்சியில் தொடங்கியது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நகைச்சுவை நடிகர் பால சரவணன் இட்ட பதிவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்துள்ள பதில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிறது.
நடிகர் பால சரவணன் புதிதாக இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளார். அதில் சிவகார்த்திகேயனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றி நடிகர் சிவகார்த்திக்கேயனை டேக் செய்துள்ளார்.
இதற்கு சிவகார்த்திகேயன், இங்கையும் வந்து டார்ச்சர் பண்ணாதீங்க ப்ரோ என்று நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.
At #DON shooting.VERA LEVEL SAGO Neenga.Thank u always for all the love my dearest @Siva_Kartikeyan bro🤗🤗🤗💪🏾💪🏾💪🏾 #Meratrommm ❤️❤️❤️ https://t.co/NAfF4jHxeL https://t.co/FHVIHYrsdy pic.twitter.com/me6FkcFQ9O
Click Here for All New Titles Releasing Directly on OTT (List Updates Daily)
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…