Categories: சினிமா

நடிகர் நானி சகோதரி இயக்கத்தில் சத்யராஜ்!

நடிகர் நானி சகோதரி இயக்கத்தில் சத்யராஜ்! பிரபல தெலுங்கு நடிகர் நானி சகோதரி இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் ஆந்தாலஜி தெலுங்கு திரைப்படம் ஒன்று உருவாகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தை நானி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் சத்யராஜ் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நான் சகோதரி தீப்தி காந்தா என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

Related Post

ஐந்து கதைகளை கொண்டு பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் ஆறு ஆண் கதாபாத்திரங்கள் மற்றும் ஏழு பெண் கதாபாத்திரங்கள் நடிக்க இருக்கின்றனர்.
பல மொழிகளை சேர்ந்த கலைஞர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இதில் ஒரு கதை எல்லாம் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அவருடைய பகுதியின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago