இது எப்போ வரும்னு தெரியல.. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்.!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

கன்னட படங்களில் மிகப்பெரிய வெற்றியையும் மக்களிடையே வரவேற்பையும் பெற்றது KGF திரைப்படம். இதில் கன்னட திரையுலகின் பிரபல நடிகர் யாஸ் சோப்ரா நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகத்தின் வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது பாகத்தில் கன்னட நடிகர் யாஸ் சோப்ராவுடன் ஸ்ரீநிதி செட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதனை அடுத்து கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Post

இதனை தொடர்ந்து படமானது கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தேதியை நடிகர் சஞ்சய் தத் பிறந்தநாளன்று படக்குழு வெளியிடும் என்று தகவல்கள் கூறப்பட்டது. ஆனால் அவரின் பிறந்த நாளான இன்று படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் சஞ்சய் தத்தின் லுக் மட்டுமே வெளிவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago