‘சூரரைப் போற்று’ வெற்றியை அடுத்து பெரு வெற்றிக்குத் தயாராக இருக்கிறார் சூர்யா. ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் கார்த்தி அடைந்தது மிகப்பெரிய உயரம். அதேப்போல சூர்யாவின் கரியரிலும் பாண்டிராஜின் ‘எதற்கும் துணிந்தவன்’ பெரிய வெற்றியைக் கொடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
‘எதற்கும் துணிந்தவன்’ டீசரில் உயரமான வாளை தூக்கிக்கொண்டு எக்கச்சக்க கோபத்தோடு வரும் சூர்யா நிஜமாகவே இளைஞர்களின் மனம் கவர்கிறார். தனிமையான பகுதியில், பாழடைந்த பங்களாவில் ஏராளமான இளைஞர்கள் தலை குப்புறக் கிடக்க ஒருவனின் காலைப் பற்றி இழுத்துக்கொண்டு வரும் சூர்யா கடும் ஆத்திரத்தில் இருக்கிறார். ஆத்திரத்துக்கான காரணம் என்ன என விசாரித்ததில் தெரிந்தவை இங்கே!
சில ஆண்டுகளுக்கு முன் பயங்கர பரபரப்பை ஏற்படுத்திய, தமிழ்நாட்டையே கொந்தளிக்க வைத்த பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்தே ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை எடுத்திருக்கிறார் பாண்டிராஜ். நிஜம் எப்போதும் வெளியே வந்த செய்திகளை விட பயங்கரமானதாக இருக்கும் என்பார்கள். அதுபோலவே ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் நடந்த பல விஷயங்களைக் கொண்டு கதை சொல்லியிருக்கிறாராம் பாண்டிராஜ்.
சூர்யாவின் படம் பொள்ளாச்சி சம்பவம் என்றதும் அலர்ட் ஆகிவருகிறது அதிமுக வட்டாரம்!
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…