மீண்டும் தொடங்கப்பட்ட விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சி. பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்.!!!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற புதிய நடன நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் பிக்பாஸ் பிரபலங்கள் வனிதா, நிஷா, ஜூலி, சம்யுக்தா, கேபி, ஆஜித், ஷிவானி, சோம் உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் இருவரும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர்.

Related Post

கொரோனா இரண்டாவது அலை காரணமாக இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பாதுகாப்பு நெறி முறைகளுடன் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

படப்பிடிப்பில் ஜெய்க்கு நிகழ்ந்த விபரீதம்.! ஆனாலும், அவர் செய்த நல்ல விஷயம்.!

பிரபல தமிழ் நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை கண்டு படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெய்.…

5 hours ago

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை. சற்றுமுன் பரபரப்பு தகவல்.!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு…

5 hours ago

இது எப்போ வரும்னு தெரியல.. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்.!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.கன்னட படங்களில்…

5 hours ago

அருள்நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதி நடித்து வரும் 'தேஜாவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தேஜாவு என்று தலைப்பிட்டுள்ள அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்த…

5 hours ago

கணவனான காதலன்.. சீரியல் நடிகையின் 8 வருட கனவு.. தலைமையேற்ற புன்னகை மன்னன்.!!

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி…

5 hours ago

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ‘பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது.2014 ஆம் ஆண்டு…

5 hours ago