Categories: சினிமா

20 years of Lagaan : ‘இது எமோஷனல் டீம்’ – லகான் 20-ஆம் ஆண்டு மெமரியை இன்ஸ்டாவில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்..!

பாலிவுட்டின் எவர்கிரீன் ஹிட் படங்களில் மூன்றாவது இடத்தில் உள்ள படம் ஆமீர் கான் நடிப்பில் 2001-ஆம் ஆண்டில் வெளியான லகான். பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 659.7 மில்லியன் வரை கலெக்‌ஷனில் அள்ளிக்குவித்த படத்தின் 20-வது ஆண்டு இது. இதைக் கொண்டாடும் விதமாக லகான் கூட்டணி ஆன்லைனில் இன்று ஒன்று கூடியது. சுவதேஷ், ஜோதா அக்பர் உள்ளிட்ட பிரமாண்டங்களை இயக்கிய அஷுதோஷ் கவ்ரிகர் இயக்கிய படம். 1893ல் கிரிக்கெட் என்பதுதான் கதை. பயிற்சியில் சிறந்த பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை எதிர்த்து கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத இந்திய மண்ணைச் சேர்ந்த அணி விளையாடுகிறது. இவர்கள் ஜெயிப்பார்களா? எப்படி ஜெயிப்பார்கள் என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ்.
படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அமைத்த பின்னணி இசையும் பாடல்களும் இன்றளவும் ப்ளேலிஸ்டில் டாப் ரகம்.

View this post on Instagram

A post shared by ARR (@arrahman)

Related Post

லகான் அணி ஆன்லைனில் ஒன்று கூடியதைத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆமீர் கான், இயக்குநர் அஷுதோஷ் கவ்ரிகர், படத்தின் இதர நடிகர்களான ரேசி ஷெல்லி, பால் ப்ளாக் தார்ன், சுஹாசினி மூலே, ப்ரதீப் சிங் ராவத் ஆகியோரும் இந்த ஆன்லைன் மீட்டிங்கில் பங்கேற்றனர். இதுகுறித்துத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்த ஏ.ஆர்.ரஹ்மான் ‘உணர்வுப்பூர்வமான பெருமைமிக்க அணி’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

Also Read: “கருப்பா குண்டா இருக்கேன்னு கேலி பேசுறாங்க..” – வருத்தத்தில் பிரபல நடிகை..!

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago