Categories: சினிமா

நடிகர் விஜய் மீண்டும் முதலிடம் ….ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் கடந்த மே மாதத்திற்கான மிகச் சிறந்த நடிகர்களின் பட்டியலை ஆர்மேக்ஸ் ஸ்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், நடிகர் விஜய் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். அடுத்து அஜித்குமார், சூர்யா, தனுஷ், ரஜினிகாந்த் முதல் ஐந்து இடத்தைப் பிடித்துள்ளனர்.அடுத்தடுத்த இடங்களில் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்திக் சிவக்குமர், விக்ரம், கமல்ஹாசன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.விஜய்யின் மாஸ்டர் சமீபத்தில் அதிக அளவு மக்களால் பார்க்கப்பட்ட படங்களில் முதலிடம் பிடித்த நிலையில், தற்போது அவரே நடிகர்களில் முதலிடத்தில் உள்ளது அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
var embedId = {jw: [],yt: [],dm: [],fb: []};function pauseVideos(vid) {var players = Object.keys(embedId);players.forEach(function(key) {var ids = embedId[key];switch (key) {case “jw”:ids.forEach(function(id) {if (id != vid) {var player = jwplayer(id);if (player.getState() === “playing”) {player.pause();}}});break;case “yt”:ids.forEach(function(id) {if (id != vid) {id.pauseVideo();}});break;case “dm”:ids.forEach(function(id) {if (id != vid && !id.paused) {id.pause();}});break;case “fb”:ids.forEach(function(id) {if (id != vid) {id.pause();}});break;}});}function pause(){pauseVideos()}

Most popular male #Tamil film stars for May 2021 as per #Ormax

1. #Vijay
#ThalapathyVijay

2. #AjithKumar
#ThalaAjith

3. #Suriya

4. #Dhanush

5. #Rajinikanth
#Thalaivar

Related Post

6. #VijaySethupathi

7. #Sivakarthikeyan

8. #KarthikSivakumar

9. #Vikram

10. #KamalHaasan
@OrmaxMedia
pic.twitter.com/VCiRNoDA82

— BINGED (@Binged_) June 14, 2021
function catchException() {try{ twitterJSDidLoad(); }catch(e){}} function getAndroidVersion(ua) {ua = (ua || navigator.userAgent).toLowerCase(); var match = ua.match(/android\s([0-9\.]*)/);return match ? match[1] : false;}; var versions=’4.2.2′; var versionArray=versions.split(‘,’);var currentAndroidVersion=getAndroidVersion();if(versionArray.indexOf(currentAndroidVersion)!=-1){var blocks = document.getElementsByTagName(‘blockquote’); for(var i = 0; i < blocks.length; i++){blocks[i].innerHTML = '';}}

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago