Categories: சினிமா

நடிகை அஞ்சலிக்கு திருமணமா?

‘வக்கீல் சாப்’ படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து நடித்து, ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றார்.

திருமணம் குறித்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை அஞ்சலி.

நடிப்பு, கவர்ச்சி என இரண்டையும் கொண்ட சிலரில் தனக்கென ஓர் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கிறார் நடிகை அஞ்சலி. இந்த லாக்டவுன் நேரத்தில் தனது செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்த திறமையான நடிகை சமீபத்தில் சற்று பப்ளியான உருவத்திலிருந்து படு மெலிதான உருவத்திற்கு மாறினார்.

Related Post

இது அவரது பின்தொடர்பவர்களையும், ரசிகர்களையும் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்படுத்தியது. இந்த ஆண்டு அவர் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘வக்கீல் சாப்’ படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து நடித்து, ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றார்.

அடிக்கடி அஞ்சலி திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகும். அதே போல் இப்போதும் நடந்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் அஞ்சலி திருமணம் செய்துக் கொள்வார் என தெலுங்கு வட்டாரத்தில் வதந்திகள் பரவிய நிலையில், “தற்போது நான் எனது திரை வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறேன். திருமணம் குறித்து நான் தற்போது யோசிக்கவில்லை. வரவிருக்கும் நாட்களில் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்” என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அஞ்சலி.

Share

Recent Posts

படப்பிடிப்பில் ஜெய்க்கு நிகழ்ந்த விபரீதம்.! ஆனாலும், அவர் செய்த நல்ல விஷயம்.!

பிரபல தமிழ் நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை கண்டு படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெய்.…

5 hours ago

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை. சற்றுமுன் பரபரப்பு தகவல்.!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு…

5 hours ago

இது எப்போ வரும்னு தெரியல.. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்.!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.கன்னட படங்களில்…

5 hours ago

அருள்நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதி நடித்து வரும் 'தேஜாவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தேஜாவு என்று தலைப்பிட்டுள்ள அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்த…

5 hours ago

கணவனான காதலன்.. சீரியல் நடிகையின் 8 வருட கனவு.. தலைமையேற்ற புன்னகை மன்னன்.!!

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி…

5 hours ago

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ‘பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது.2014 ஆம் ஆண்டு…

5 hours ago