கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 15,077, கர்நாடகாவில் 16,604 பேர் பாதிப்பு

மும்பை

இன்று மகாராஷ்டிராவில் 15.077 மற்றும் கர்நாடகாவில் 16,604 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 15,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 57,46,892 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 500 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 95,344 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 33,000 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 53,95,370 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,53,367 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related Post

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

கர்நாடகாவில் இன்று 16,604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 26,04,431 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 411 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 29,090 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 44,473 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 22,61,590 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,13,730 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago